புதிய திறன்களை தேடி
ஆராய்ந்து கற்றுக்கொள்ளுங்கள்

உங்கள் வளரச்சியை துரிதப்படுத்துங்கள்.

எவ்வகையான கற்றல் உங்களுக்கு மிகவும் பொருத்தமானது?

நான் நேரில் வகுப்புகளில் கலந்து கொண்டு
வகுப்பறைச் சூழலை அனுபவிக்க விரும்புகின்றேன்
மேலும் அறிய
நான் என்னுடைய சொந்த இடத்தில் சௌகரியமாக
சுயகற்றலை மேற்கொள்ள விரும்புகின்றேன்
மேலும் அறிய
உங்களுக்கு தேவையான திறன்கள் எது என்பது பற்றி உறுதியாக தெரியவில்லையா?

உங்களின் தேவைகளை அடையாளம் காண்பதற்கு சோதனை ஒன்றினை மேற்கொள்ளுதல் உதவியாக இருக்கும். உங்களை விவரிக்கும் பொருத்தமான சோதனை மீது கிளிக் செய்யுங்கள்

என்னை தொடக்கிவிடுங்கள்

நான் இரண்டாம் நிலைக் கல்வியில் இருக்கின்றேன்: தொழிற்துறை ஆர்வத்திற்கானசோதனையானது கற்றலுக்கான பாடங்களை மற்றும் சரியான கல்வி பாதையினை தெரிவு செய்வதில் உதவுகின்றது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சோதனையை செய்திட

விரைவுத்
தேடல்

பாடசாலை கல்விக்கு பின் எந்தத் தொழிற்துறையை அல்லது எந்த வியாபாரத்தை தேர்ந்தெடுக்கலாம் என சிந்திப்பவர்களுக்கு தொழில்துறை வழிகாட்டல் சோதனையானது தொழிற்துறைசார் வல்லுனர்களால் அங்கீகரிக்கப்பட்ட முறையாகும்.

சோதனையை செய்திட

தொழிற்துறை செயலூக்கி

எனது தொழிற்துறை வளர்ச்சியை அடிக்கடி மேம்படுத்துவதில் நான் ஆர்வம் கொண்டுள்ளேன். கல்வி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின நிலைகளை பொருட்படுத்தாமல் தொழிற்துறை செயலூக்கி(Career Booster ) அனைவருக்கும் பொருந்தும்.

சோதனையை செய்திட
Helping you find

Graphic Designers

100+ Vacancies Available

View All Jobs
Helping you find

HR / Training

100+ Vacancies Available

View All Jobs
Helping you find

Hotel Management

100+ Vacancies Available

View All Jobs

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்