புதிய சேவைகளையும் உற்பத்திகளையும் உருவாக்கும் சவால்களை விரும்பும் வணிகர்களே தொழில் முனைவோராகும் விசாலமான சிந்தனைகளுடன் புத்தாக்கமான சிந்தனைகளை கலந்து தமது வியாபார எண்ணங்களை உருவாக்குவது என்பது முக்கிமானதாகும்.

நான்கு கூறுகள் வியாபாரம் ஒன்றின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்கின்றன.

​தொழில்நுட்ப வல்லுனர்கள்

தொழில்முனைவோர் தகவல்கள்

நிதி சார் உதவிகள்

ஊக்கப்படுத்தல்களுக்கான ஆதரவு.

Apply for a loan and connect with a volunteer mentor to help you guide on your path or help to solve business challenges via YouLead’s entrepreneurial platform.

உங்கள் சொத்து தொழிலுக்கு முதலாளியாக நீங்கள் தயாரா?

ஊக்கப்படுத்தல் தளம்

வரவிருக்கும் இணைய ஊக்கப் படுத்தல் தளத்தினூடாக வியாபார நுணுக்கல்களையும் வழிகாட்டலையும் திறமையான தொழில் வல்லுனர்களிடம் இருந்து பெற்றுக்கொள்ளுங்கள்.

நிதி அணுகல்

உங்களது வியாபார எண்ணங்களை சமர்ப்பித்து கடன் மற்றும் முதலீடுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

சந்தைப் பகுப்பாய்வு/ தகவல்

சந்தை பற்றிய தகவல்களைப் பெற்று உங்களுக்கான சுயத்தொழிலை விருத்தி செய்யுங்கள்.

Entrepreneurial Stories