தொழில் வழிகாட்டல் என்றால் என்ன?

தொழில் வழிகாட்டல் கற்கைநெறி ஒன்றைத் தெரிவுசெய்ய, தொழில்துறை ஒன்றைத் தெரிவுசெய்ய, சிறப்பு தொழில்த் தேர்ச்சி ஒன்றினை அறிந்துகொள்ள உங்களுக்கு உதவி புரிகின்றது.

தொழிற் சோதனையைச் செய்யுங்கள், உங்களுக்கு பொருத்தமான வேலை எது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.


Career Me

தொழில் சோதனையை செய்யத் தயாரா?

“ Career Me’ என்பது இலவசமாக இணையத்தில் கிடைக்கப்பெறும் ஒரு மூன்று படிமுறைகளுடான சோதனை ஆகும். இது youlead.lk ஊடாக கிடைக்கப் பெறுகிறது.

இது மாணவர்களுக்கு தமது திறன், இயலுமை, ஆர்வம் ஆகியவற்றுக்கும் மிகவும் பொருத்தமான தொழிலை அறிய உதவுகிறது.

இங்கு ஒரு சோதனையும், அதனைத் தொடர்ந்து தொழிற்துறை வழிகாட்டல் ஆலோசகருடனான கலந்துரையாடலும் அதனைத் தொடர்ந்து உங்களது தொழிற் தெரிவிற்கு ஏதுவான தொழில் செயல் திட்டம் தயாரித்தலும் இடம்பெறும்.