தகவல் வியாபாரம் – பகுதி IV

Dark Web எனும் நிழலுலகம்     நாம் சாதாரணமாக இணையத்தில் கண்டிராத இணையத்தின் கருப்பு பக்கம இதுவாகும். இணையம் மூலம் இடம்பெறும் பற்பல சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் காரண கருத்தாவாக இதனைக் குறிப்பிடலாம். ஏனையோரால் தொடர முடியாத இந்த இணையத்தளங்கள் பாதுகாப்பு தரப்பினரால் கூட தேடிப்பிடிக்க கடினமானவொன்றாக உள்ளது. பாதுகாப்பு காரணங்களைக் கருதி நான் இதனை பற்றி மேலும் விளக்குவதை தவிர்க்கிறேன். இதற்குள் வணிகம் செய்வது முற்றிலும் தவறான செயலாகும். இணையத்தை அதாவது Web ஐ நாம் […]

Read More

தகவல் வியாபாரம் – பகுதி III

Facebook அம்பலம்     Facebook அதாவது முகப்புத்தகம். உங்களைப் பொருத்தவரையில் உலகத்தை இணைக்க உருவாக்கம் தொண்டர் நிறுவனம். அதில் எல்லாமே இலவசம் எவ்வளவானாலும் இலவசம். அது அப்படி இல்லை. கசக்கும் உண்மையொன்றை உங்களுக்கு கூறவா?  ‘கூகிள்’ உங்கள் தேடல்களை அறியவல்லது என்றால், ‘முகப்புத்தகம்’ உங்கள் வாழ்க்கையையே அறிவல்லது. கடந்த இரு வாரங்களில் உங்களின் முகப்புத்தக நடவடிக்கையை சற்று மீட்டுப்பாருங்கள்.   – நீங்கள் விரும்பிய பதிவுகள் என்ன? – நீங்கள் பதிர்ந்த பதிவுகள் என்ன? – […]

Read More

தகவல் வியாபாரம் – பகுதி II

Hackers பற்றி     White hat Hackers என்போர், நிறுவனங்கள் தனது கணினி அமைப்புகளையும் தமது தரவுகளை தாங்கிய வலைத்தளங்களை பாதுகாக்கும் பொருட்டு சட்டரீதியாக இணைத்துக்கொள்ள கணினியல் நிபுணர்கள். இவர்கள் குறிப்பிட்ட அமைப்பிலுள்ள குறைபாடுகளை இனங்கண்டு அவற்றை நிவர்த்திச் செய்ய உதவுவார்கள்.  இவர்களை Cyber Security Research Analyst என்றும் கூறுவார்கள்.  காரணம் இணைய நடவடிக்கைகளின் பாதுபாப்பை உறுதிப்படுத்தல் இவர்களில் முக்கியப்  பொறுப்பாகும்.  அதற்காக இவர்கள் பல முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள்.   அடுத்ததாக நாம் Black […]

Read More

தகவல் வியாபாரம் – பகுதி I

  இரும்புத்திரை திரைப்படத்தை நீங்கள் கண்டு களித்திருப்பீர்கள். அதில் நடிகர் அர்ஜுன் சொல்லும் வார்த்தை உங்களுக்கு நினைவிருக்கிறதா? ‘Information is Wealth’ இதன் அர்த்தம் தகவல் என்பது ஒரு சொத்து. டிஜிட்டல் உலகம் என்கிறோம். உலகமயமாக்கம் என்கிறோம். ஒரு குடையின் கீழ் உலகம் என்கிறோம். அந்த சுதந்திரத்துக்கு பின்னால் ஒரு மர்மம் உள்ளதை நாம் எத்தனை பேர் அறிவோம்? முழு உலகமும் உங்கள் கையில் என்று பல வசதிகளைக் கொண்டு எந்த நேரமும் உங்கள் கைகளில் உருளும் […]

Read More