அன்பு பாராட்டல் (Appreciation)

பாராட்டுகளில் தலைசிறந்த பாராட்டு அதுதான் அன்பு பாராட்டு. அன்புபாராட்டல் எனப்படுவது ஒருவர் நமக்கு செய்த நன்மையோ அல்லது அவரிடம் இருக்கும் நற்குணத்தையோ புகழ்ந்து பேசுவது. ஆனால் இன்று இதுபோன்ற நற்குணங்கள் மக்களிடம் குறைந்து கொண்டு வருகிறது. ஒருவர் செய்யும் தீமையையோ அல்லது அவரிடம் இருக்கும் சில கெட்ட பழக்கத்தையோ கண்டுபிடித்து குறை குத்தும் சொல்லாகவே நாம் அனைவரும் விரும்புகிறோமே தவிர அவரிடம் இருக்கும் நற்குணத்தை பற்றி நாம் பேசுவதே கிடையாது. பிறரிடம் இருக்கும் குறைகள் மட்டுமே நம் […]

Read More

சிரிப்பு என்னும் தொற்று (An art of Smile)

தொற்றுவன யாவை என்று உங்களைக் கேட்டால் பதில் என்னவாக இருக்கும்? நோய்கள் என்பது தானே! தடிமன், காய்ச்சல், தைபோய்ட்டு, காசநோய் எனச் சொல்லி போதாது. எயிட்ஸ் என்றால் கதி கலங்கும், சிக்கன் குன்யா, டெங்கு என்ற பெயர்களைக் கேட்டாலே தூர விலகிச் செல்லச் சொல்லும். ஆம் தொற்றுநோய்கள் என்றாலே துன்பம்தான். “ஆனால் மகிழ்ச்சியைக் கொடுக்கும் தொற்றுதல் ஒன்று உண்டு. யார் என்று தெரியாதவர்களையும் கூட அரவணைக்கும். அத்துடன் இன்புறுத்தவும் செய்யும். ஆனால் அது கிருமிகளால் தொற்றுவதில்லை.” அது […]

Read More