உங்களின் உண்மையான
திறனை கண்டறியுங்கள்

உங்களின் எதிர்காலத்திற்கான அடியினை எடுத்து வையுங்கள்

புதிய விடயங்கள்

இந்தச் சேவை இலங்கையில் உள்ள எந்தவொரு தொழில்முனைவோருக்கும் இலவசமாகக் கிடைக்கும்

நீங்கள் ஒரு தொழில்முனைவோராக இருந்தால், அனுபவம் வாய்ந்த ஆலோசகரிடம் இலவச வழிகாட்டுதலைப் பெறலாம்.

YouLead தொழில்முனைவோர் வழிகாட்டல் சேவை

தொழில்முனைவோர் வழிக்காட்டல் உங்களுக்கு உதவுக்கூடிய விதத்தினை அறிய, இங்கே கிளிக் செய்யுங்கள்

Yes: பற்றி மேலும் பல தகவல்களை அறிய

தொடங்குவோம்

தொழிற்துறைசார் வாய்ப்புகளை கண்டறிதல்

எனக்கு பொருத்தமான தொழிற்துறையினை தேர்ந்தெடுக்க வேண்டும்.

மேலும் அறிய

புதிய திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்

புதிய திறன்களை வளர்த்துக்கொண்டு துரிதமாக முன்னேற விரும்புகிறேன்.

மேலும் அறிய

தொழில்முனைவோருக்கான வலுவூட்டல்

வியாபாரத்தில் வெற்றிப்பெற எனக்கு ஒத்துழைப்பும் சேவைகளும் தேவை.

மேலும் அறிய

நாம் யார்?

YouLead ஆனது நவீன தொழில்வாய்ப்புகளுக்கு ஏற்ற விதத்தில் சரியான திறன்களை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்ப மற்றும் தொழிற் கல்வி மற்றும் பயிற்சிகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் ஆக்கவளம் கொண்ட தொழில்துறை மற்றும் தொழிற் முயற்சிகளுடன் உங்களை தொடர்புபடுத்துகின்றது.

மேலும் அறிய

உங்களின் எதிர்காலத்திற்காக நாம் பலருடன்
கூட்டிணைந்துள்ளோம்

நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் உங்களுக்கு வழிகாட்டுவோம்

உங்கள் மனம் விரும்பும் தொழிற்துறையினை கண்டறிந்திட

உங்களுக்கு மிகவும் பொருத்தமான வழியில் உங்கள் கனவுகளை பின்தொடருங்கள். அது எவ்வாறு என்பதை கண்டறியுங்கள்.

என்னை தொடங்கிவிடுங்கள்

நான் இரண்டாம் நிலைக் கல்வி கற்கின்றேன். தொழிற்துறை ஆர்வத்திற்கான சோதனையானது கற்க வேண்டிய கற்கைநெறிகளை மற்றும் சரியான கல்வித்துறையை தெரிவு செய்ய உதவுகின்றமை அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

சோதனையை செய்திட

விரைவுத் தேடல்

நான் எனது பாடசாலை கல்வியை முடித்துவிட்டேன். எனது மேற்படிப்பு தொழிற்துறை அல்லது தொழில்முனைவோராக வருவது பற்றி தேடிக்கொண்டிருக்கின்றேன். தொழிற்துறை வழிகாட்டல் சோதனையானது பல்வேறுப்பட்ட தொழிற்துறைசார் வல்லுநர்களால் நடைமுறைப்படுத்தப்பட்டு நிரூபிக்கப்பட்ட முறையாகும்.

சோதனையை செய்திட

தொழிற்துறை செயலூக்கி

எனது தொழிற்துறை வளர்ச்சியை அடிக்கடி மேம்படுத்துவதில் நான் ஆர்வம் கொண்டுள்ளேன். கல்வி வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றின் நிலைகளை பொருட்படுத்தாமல் தொழிற்துறை செயலூக்கி ( Career Booster ) அனைவருக்கும் பொருந்தும்.

சோதனையை செய்திட

ஆராய்ந்து புதிய திறன்களை கற்றுக்கொள்ளுங்கள்

தொழிற்துறை மற்றும் தொழில்முனைவு என்பவற்றில் புதிய வாய்ப்புக்களை நோக்கி, உங்களை முன்னோக்கிக் கொண்டு செல்லுங்கள்.

வியாபாரத்தினை மேம்படுத்த ஆதரவு

நீங்களும் விடா முயற்சியுடைய
தொழில்முனைவோரா?

பிரபல வழிகாட்டிகளின்
வழிகாட்டுதல்களை
பெற்றுக்கொள்ளுங்கள்

உங்கள் வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல
அனுபவம் வாய்ந்த ஆலோசனைக் குழு தயாராக உள்ளது.

இந்தச் சேவை இலங்கையில் உள்ள எந்தவொரு
தொழில்முனைவோருக்கும் இலவசமாகக்
பெற்றுக்கொள்ள முடியும்.

இந்தச் சேவை இலங்கையில் உள்ள எந்தவொரு
தொழில்முனைவோருக்கும் இலவசமாகக் கிடைக்கும்

எனக்கு ஒரு தொழில்முனைவு ஆலோசகர் தேவை

உங்களது சொந்த வியாபாரத்தை எவ்வாறு அமைப்பது.

எங்களின் வியாபாரக் கையேட்டின் ( Business Toolkit ) ஊடாக உங்களுக்கு தேவையான சகல உதவிகளையும் தேடி அறிந்துக்கொள்ளுங்கள்.

அம்சம் விரைவில்! ஆர்வத்தை வெளிப்படுத்த பதிவு செய்யுங்கள்
உங்கள் வியாபாரத்திற்கு

தேவையான நிதியைப் பெற உதவ வேண்டுமா?

உங்களுக்கு ஏற்ற நிதி நிறுவனங்களுடன் நாம் உங்களை தொடர்புபடுத்துவோம்.

அம்சம் விரைவில்! ஆர்வத்தை வெளிப்படுத்த பதிவு செய்யுங்கள்

புதிய விடயங்கள் என்ன?

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆன 7 பேர் தரும் உத்வேகம்: பகுதி – I

குடிசையில் பிறந்து கோடீஸ்வரர்கள் ஆன 7 பேர் தரும் உத்வேகம்: பகுதி – I

Read more

தொழிலில் சவால்களை சமாளித்து வெற்றி பெற சாம் வால்டனின் 12 விதிகள்

தொழிலில் சவால்களை சமாளித்து வெற்றி பெற சாம் வால்டனின் 12 விதிகள்

Read more

பூதக்கண்ணாடி

பூதக்கண்ணாடி

Read more

சிகரத்தை அடைய எளிய வழி எது?

சிகரத்தை அடைய எளிய வழி எது?

Read more

புத்தகம் வாசிப்பதால் பயன்

புத்தகம் வாசிப்பதால் பயன்

Read more

தொழில் ஆளுமை

தொழில் ஆளுமை

Read more

தொழில்நுட்ப கல்வியறிவு

தொழில்நுட்ப கல்வியறிவு

Read more

குழுப்பணி

குழுப்பணி

Read more

சமூக திறன்கள்.

சமூக திறன்கள்.

Read more

சமூக பொறுப்பு

சமூக பொறுப்பு

Read more

தொழில்சார் நிபுணத்துவம்

தொழில்சார் நிபுணத்துவம்

Read more

ஆக்கத்திறன்

ஆக்கத்திறன்

Read more

எங்களை தொடர்பு கொள்ளுங்கள்